ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர் சிவசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தர் சிவசாமி

ஆசிரியர்

வயது 8122 செப்டம்பர், 1927 – 5 அக்டோபர், 2008

பிறந்த இடம்
காங்கேசன்துறை
வாழ்ந்த இடம்
ஆனைக்கோட்டை, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ் காங்கேசந்துறையைப் பிறப்பிடமாகவும் உடுவில், ஆனைக்கோட்டையில் வசித்தவரும் பிரான்சில் வசித்துவந்தவருமான அமரர். சிவசாமி ஆசிரியரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

இவர் இராசமலரின் அன்புக்கணவரும், செல்லம்மா மற்றும் பிள்ளையம்மாவின் அன்புச் சகோதரரும்,

பிரபா, சுதா, கிருபா, திவா, ஜொய்ஸ், சசி ஆகியோரின் அன்புத்தந்தையும், றேமன், மனோ, சிறி, டிலானி, ஜெயா, றூபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜினோ, ஜெனிபி, ஜொயல், யூலியா, சாரா, லேயா, சோபியா, நவீன், ஸ்ரெபி, வேர்ஜினி, ஜெவ்றே, சுவேதா, என்ஷோ ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் முதலாமாண்டு நினைவஞ்சலி 05.10.2009 அவரது இல்லத்தில் நடைபெற்றது.

அமரரின் இறுதிச் சடங்கிலும் எங்கள் துயரத்திலும் பங்கு கொண்ட அனைவரையும் 11.10.2009 ஞாயிற்றுக்கிழம்மை அன்று 153, Bd Edouard Vaillant , 93190 Livry Gargan இல் இடம்பெறும் மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.