மரண அறிவித்தல்

In loving memory of
Kanthasamy Kopalakrishanan
Age 43September 12, 1972 – March 31, 2016
- Born in
- Mullaitivu
- Lived in
- Norway
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு முத்தையன்கட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கோபாலகிருஷ்ணன் அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தசாமி பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகலிங்கம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யமுனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜிந்தன், மதுமிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிர்மலா அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

