மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி கோபாலகிருஷ்ணன்
வயது 4312 செப்டம்பர், 1972 – 31 மார்ச், 2016
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- Norway
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முத்தையன்கட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கோபாலகிருஷ்ணன் அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தசாமி பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகலிங்கம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யமுனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜிந்தன், மதுமிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிர்மலா அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

