மரண அறிவித்தல்

In loving memory of
Kanthasamy Kulendrawathi
Age 65May 8, 1952 – November 13, 2017
- Born in
- Velanai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி குலேந்திரவதி அவர்கள் 13-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரவேலு, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருகமளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற குகன், வனிதா, லவன், ரவி, லோகன், சுகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகம், புலேந்திரன், ராசன், மகா, மதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகா, விஜயன், கஜி, திவ்யா, ரவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற மகேஷ், மாணிக்கம், கண்ணம்மா, தவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சங்கீதா, அஜந்தன், அகிலன், அபிஷா, நிதுஷா, ஆதீஸ், அனுஜன், அஸ்வின், துர்க்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

