மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி குலேந்திரவதி
வயது 658 மே, 1952 – 13 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி குலேந்திரவதி அவர்கள் 13-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரவேலு, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருகமளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற குகன், வனிதா, லவன், ரவி, லோகன், சுகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகம், புலேந்திரன், ராசன், மகா, மதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகா, விஜயன், கஜி, திவ்யா, ரவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற மகேஷ், மாணிக்கம், கண்ணம்மா, தவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சங்கீதா, அஜந்தன், அகிலன், அபிஷா, நிதுஷா, ஆதீஸ், அனுஜன், அஸ்வின், துர்க்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

