1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kanthasamy Mathiyalagan
Age 33February 25, 1975 – December 12, 2008
- Born in
- Karaveddi East
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகரவெட்டி கிழக்கு கிழவிதோட்டத்தைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி மதியழகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலமெல்லாம் பெற்றோர்கள் கண்ணீர் நல்கி அழ
நாளெல்லாம் சோதரிகள் நைந்து அழ, மைத்துனர் நல்கி அழ
மருமக்கள் மாமா மாமா என மண்ணில் வீழ்ந்து அழ
மாமன்மார் உறவு நடந்ததை நினைத்து நாடி விறைக்க
உற்றார் உருக்குலைந்து உள்நா பற்றி பதறி அழ - எங்குற்றாய்
மீண்டொரு கால் வாராயோ எம் உயிரே மதியழகா!
உங்கள் ஆத்ம சாந்திக்கு வேண்டிப் பிரார்த்திக்கிறோம்.
— பெற்றோர், சகோதரிகள், மைத்துனர்கள், மருமக்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

