1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி மதியழகன்
வயது 3325 பிப்ரவரி, 1975 – 12 டிசம்பர், 2008
- பிறந்த இடம்
- கரவெட்டி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககரவெட்டி கிழக்கு கிழவிதோட்டத்தைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி மதியழகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலமெல்லாம் பெற்றோர்கள் கண்ணீர் நல்கி அழ
நாளெல்லாம் சோதரிகள் நைந்து அழ, மைத்துனர் நல்கி அழ
மருமக்கள் மாமா மாமா என மண்ணில் வீழ்ந்து அழ
மாமன்மார் உறவு நடந்ததை நினைத்து நாடி விறைக்க
உற்றார் உருக்குலைந்து உள்நா பற்றி பதறி அழ - எங்குற்றாய்
மீண்டொரு கால் வாராயோ எம் உயிரே மதியழகா!
உங்கள் ஆத்ம சாந்திக்கு வேண்டிப் பிரார்த்திக்கிறோம்.
— பெற்றோர், சகோதரிகள், மைத்துனர்கள், மருமக்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

