மரண அறிவித்தல்

In loving memory of
Kanthasamy Nageshwari
Age 63February 21, 1954 – May 23, 2017
- Born in
- Tellippalai
- Lived in
- Ivry-Sur-Seine
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பளை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நாகேஷ்வரி அவர்கள் 23-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,
கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
நிஷாந், நிரூபன், நிரூஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்னேஸ்வரன், ஈசன், ரஜனி, லதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகன்யா, மர்லின், ஜெனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சரசு, வதனி, காந்தி, ரமேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெசுகா, அனுஷ்கா, வில்ஷன், ரெவோன், டியானா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

