மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி நாகேஷ்வரி
வயது 6321 பிப்ரவரி, 1954 – 23 மே, 2017
- பிறந்த இடம்
- Tellippalai
- வாழ்ந்த இடம்
- Ivry-Sur-Seine
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பளை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நாகேஷ்வரி அவர்கள் 23-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,
கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
நிஷாந், நிரூபன், நிரூஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்னேஸ்வரன், ஈசன், ரஜனி, லதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகன்யா, மர்லின், ஜெனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சரசு, வதனி, காந்தி, ரமேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெசுகா, அனுஷ்கா, வில்ஷன், ரெவோன், டியானா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

