2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kanthasamy Rasarathinam
Age 75August 8, 1932 – December 9, 2007
- Born in
- Karaveddy
- Lived in
- Karaveddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசோளங்கன் கரணவாய் மேற்கு கரவெட்டியைச் சேர்ந்த அமரர் கந்தசாமிப்பிள்ளை இராசரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் வாழ்வின்
நினைவழியா நாட்களை நாம்
எப்போதும் நினைத்திருப்போம் என்றுமைத் துதிப்போம்
ஐயா
நீங்கள் வாழ்வாங்கு வாழ்ந்தீர்கள்
வளம் பல சேர்த்தீர்கள்
கோயிலமைத்தும் குடமுழுக்கும் செய்தீர்கள்
சந்ததி வாழ்வதற்காய் சகிப்பின்றி உழைத்தீர்கள்.
நோயிற் படுக்கவில்லை
நொந்துழன்றும் செல்லவில்லை
தாயிற் சிறந்தவரே உம்
தன்னிலையை நாம் மறவோம்
என்றென்றும் உங்கள் நினைவில் வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
— கனகம்மா(மனைவி - இந்தியா)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

