ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தசாமிப்பிள்ளை இராசரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தசாமிப்பிள்ளை இராசரத்தினம்

வல்வெட்டித்துறை ஊறனி வைத்தியசாலையில் ஓய்வுபெற்ற ஊழியர்

வயது 758 ஆகஸ்ட், 1932 – 9 டிசம்பர், 2007

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
கரவெட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சோளங்கன் கரணவாய் மேற்கு கரவெட்டியைச் சேர்ந்த அமரர் கந்தசாமிப்பிள்ளை இராசரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

உங்கள் வாழ்வின்
நினைவழியா நாட்களை நாம்
எப்போதும் நினைத்திருப்போம் என்றுமைத் துதிப்போம்

ஐயா
நீங்கள் வாழ்வாங்கு வாழ்ந்தீர்கள்
வளம் பல சேர்த்தீர்கள்
கோயிலமைத்தும் குடமுழுக்கும் செய்தீர்கள்
சந்ததி வாழ்வதற்காய் சகிப்பின்றி உழைத்தீர்கள்.

நோயிற் படுக்கவில்லை
நொந்துழன்றும் செல்லவில்லை
தாயிற் சிறந்தவரே உம்
தன்னிலையை நாம் மறவோம்
என்றென்றும் உங்கள் நினைவில் வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

— கனகம்மா(மனைவி - இந்தியா)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.