மரண அறிவித்தல்

In loving memory of
Kanthiah Thevarajah
Age 77February 11, 1939 – August 8, 2016
- Born in
- Uduvil
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தேவராஜா அவர்கள் 08-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வாலமுத்து தம்பதிகளின் மூத்த புத்திரரும், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அச்சுவேலியைச் சேர்ந்த வசந்தாமலர்(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுகன்ஜா(சோபா- பிரான்ஸ்), பகீரதன்(பொபி- சுவிஸ்), ரொபின்சன்(கண்ணன்- பிரான்ஸ்), சுமணா(சுபா- பிரான்ஸ்), Dr. சுகமதி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ராசாத்தி, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார்(பிரான்ஸ்), சுகந்தி(சுவிஸ்), சோதிறூபா(பிரான்ஸ்), அருள்நேசன்(றொக்சன்- பிரான்ஸ்), சரவணகுமார்(Engineer- இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நில்ஷா, நிதுஷா, நிலுக்ஷா, றொபேட், றொயில்சன், றொசான், றக்ஷினி, சுஜே, அஜே ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

