மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தேவராஜா
வயது 7711 பிப்ரவரி, 1939 – 8 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தேவராஜா அவர்கள் 08-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வாலமுத்து தம்பதிகளின் மூத்த புத்திரரும், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அச்சுவேலியைச் சேர்ந்த வசந்தாமலர்(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுகன்ஜா(சோபா- பிரான்ஸ்), பகீரதன்(பொபி- சுவிஸ்), ரொபின்சன்(கண்ணன்- பிரான்ஸ்), சுமணா(சுபா- பிரான்ஸ்), Dr. சுகமதி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ராசாத்தி, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார்(பிரான்ஸ்), சுகந்தி(சுவிஸ்), சோதிறூபா(பிரான்ஸ்), அருள்நேசன்(றொக்சன்- பிரான்ஸ்), சரவணகுமார்(Engineer- இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நில்ஷா, நிதுஷா, நிலுக்ஷா, றொபேட், றொயில்சன், றொசான், றக்ஷினி, சுஜே, அஜே ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

