மரண அறிவித்தல்

In loving memory of
Kapilthas Nancy
Age 30March 4, 1986 – March 7, 2016
- Born in
- Union Territory of Pondicherry
- Lived in
- France, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇந்தியா பாண்டிச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கபில்தாஸ் நான்சி அவர்கள் 07-03-2016 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், தம்பித்துரை இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
பெஞ்சமின் ரோசலின் தம்பதிகளின் அன்பு மகளும், தங்கராசா அம்பிகாவதி(ஏழாலை மத்தி) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கபில்தாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
Jermi(பிரான்ஸ்), Maxchi(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுதா ராசன்(கனடா), சலூயா, கேசவன், லினோ, கயனா, ஜெனிவன்(ஏழாலை)ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கரிஸ், ஜஸ்சா, கபிஸ், காவிரி, கானகன், அகிசன், கனிஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பாலன்(Banglehand -கனடா), மாலா(கனடா) அன்பு பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

