மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கபில்தாஸ் நான்சி
வயது 304 மார்ச், 1986 – 7 மார்ச், 2016
- பிறந்த இடம்
- Union Territory of Pondicherry
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇந்தியா பாண்டிச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கபில்தாஸ் நான்சி அவர்கள் 07-03-2016 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், தம்பித்துரை இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
பெஞ்சமின் ரோசலின் தம்பதிகளின் அன்பு மகளும், தங்கராசா அம்பிகாவதி(ஏழாலை மத்தி) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கபில்தாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
Jermi(பிரான்ஸ்), Maxchi(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுதா ராசன்(கனடா), சலூயா, கேசவன், லினோ, கயனா, ஜெனிவன்(ஏழாலை)ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கரிஸ், ஜஸ்சா, கபிஸ், காவிரி, கானகன், அகிசன், கனிஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பாலன்(Banglehand -கனடா), மாலா(கனடா) அன்பு பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

