5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Karthigesu Govindapillai
Age 89July 20, 1925 – January 27, 2015
- Born in
- யாழ் சாவகச்சேரி வடக்கு
- Lived in
- யாழ் சாவகச்சேரி வடக்கு, Eastham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன் Eastham வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு கோவிந்தபிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஐந்து ஆண்டுகள்
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
அற்புதமான மனிதராய்
நல்லதோர் ஆசானாக, அதிபராக
ஊருக்குள் சுடர்ஒளியாக
திகழ்ந்தீர்கள்...
உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகிறோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

