5ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு கோவிந்தபிள்ளை
முன்னாள் அதிபர் கச்சாய் GTMS- கொடிகாமம்
வயது 8920 ஜூலை, 1925 – 27 ஜனவரி, 2015
- பிறந்த இடம்
- சாவகச்சேரி வடக்கு
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி வடக்கு, Eastham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன் Eastham வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு கோவிந்தபிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஐந்து ஆண்டுகள்
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
அற்புதமான மனிதராய்
நல்லதோர் ஆசானாக, அதிபராக
ஊருக்குள் சுடர்ஒளியாக
திகழ்ந்தீர்கள்...
உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகிறோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

