மரண அறிவித்தல்

In loving memory of
Karthigesu Namasivayam
Age 78October 16, 1939 – August 27, 2018
- Born in
- Chavakachcheri
- Lived in
- Alvai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் கிழக்கு ஆடுவான் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு நமசிவாயம் அவர்கள் 27-08-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, பொன்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன், செல்வராணி, பாலேந்திரன், உதயராணி, ராஜேந்திரன், சுபேந்திரன், ஜெயராணி, ஞானேந்திரன், காலஞ்சென்ற லோகேந்திரன், முரளிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நேசலிங்கம், குகதேவன், அம்பிகாதேவி, வனிதா, சாந்தி, அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரிமளா, கோகுலராஜ், கஜீவன், ராஜமனோகரி, உஜானா, சசிகாந், கோபி, தனா, தனுஜ், ஆர்த்திக், கிருத்திக், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அன்னாரது அல்வாய் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கருகம்பனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

