ஆறுதல்

மரண அறிவித்தல்

கார்த்திகேசு நமசிவாயம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கார்த்திகேசு நமசிவாயம்

வயது 7816 அக்டோபர், 1939 – 27 ஆகஸ்ட், 2018

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
Alvai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மட்டுவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் கிழக்கு ஆடுவான் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு நமசிவாயம் அவர்கள் 27-08-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, பொன்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரன், செல்வராணி, பாலேந்திரன், உதயராணி, ராஜேந்திரன், சுபேந்திரன், ஜெயராணி, ஞானேந்திரன், காலஞ்சென்ற லோகேந்திரன், முரளிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நேசலிங்கம், குகதேவன், அம்பிகாதேவி, வனிதா, சாந்தி, அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரிமளா, கோகுலராஜ், கஜீவன், ராஜமனோகரி, உஜானா, சசிகாந், கோபி, தனா, தனுஜ், ஆர்த்திக், கிருத்திக், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அன்னாரது அல்வாய் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கருகம்பனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.