மரண அறிவித்தல்

In loving memory of
Karthigesu Sivakumar
Age 52March 3, 1967 – July 10, 2019
- Born in
- Mannar Puthukkulam
- Lived in
- Ilford, United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம், லண்டன் Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவகுமார் அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, இராசு தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், வேலுப்பிள்ளை நவரத்தினம்(Radio Ceylon), சந்திரவதனா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுபாஷினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அபிநயன், அய்ஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோரஞ்சிதம்(இலங்கை), பரஞ்சோதி(லண்டன்), இராமச்சந்திரன்(லண்டன்), பரமேஸ்வரி(லண்டன்), மகேந்திரன்(லண்டன்), உதயகுமாரி(இலங்கை), மனோகரன்(லண்டன்), சாந்தகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மார்க்கண்டு, தனலட்சுமி, கிருஸ்ணமூர்த்தி, பரமேஸ்வரி, ஜானகி, சிவராசலிங்கம், யாழினி, சிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்ஷினி, சாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவீந்திரன், யசோகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

