மரண அறிவித்தல்

In loving memory of
Karthigesu Vimaladevi
Age 75July 6, 1940 – May 27, 2016
- Born in
- Navatkuli
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு விமலாதேவி அவர்கள் 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று நாவற்குழியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, தங்கமுத்து தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்ற கனகசபை, கண்ணாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
விஜியலட்சுமி(செயலாளர் - முதலமைச்சர் அமைப்பு வடமாகாணம்), சிவகுமாரன்(சிவா- சுவிஸ்), வரதலட்சுமி(வரதா- சுவிஸ்), இராசலட்சுமி(வசந்தி- ஜெர்மனி), ஜெயலட்சுமி(ஜெயா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவராசா, பாலசிங்கம், சீவரத்தினம், குணராஜா, அன்னலிங்கம், மற்றும் பத்மாதேவி, ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கேதீஸ்வரன்(கனடா), நித்தியபாக்கியம்(சுவிஸ்), மகேந்திரன்(சிறி- சுவிஸ்), திலகநாதன்(நாதன்- ஜெர்மனி), ரவீந்திரன்(ரவி- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மாதங்கி, மாதூரன்(கனடா), கார்த்திகா, கார்த்தீபன், சாரங்கி, சாரங்கன், சாலவி(சுவிஸ்), விதுசா, வினோத், வினித்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை நாவற்குழியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவற்குழி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

