மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு விமலாதேவி
வயது 756 ஜூலை, 1940 – 27 மே, 2016
- பிறந்த இடம்
- நாவற்குழி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு விமலாதேவி அவர்கள் 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று நாவற்குழியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, தங்கமுத்து தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்ற கனகசபை, கண்ணாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
விஜியலட்சுமி(செயலாளர் - முதலமைச்சர் அமைப்பு வடமாகாணம்), சிவகுமாரன்(சிவா- சுவிஸ்), வரதலட்சுமி(வரதா- சுவிஸ்), இராசலட்சுமி(வசந்தி- ஜெர்மனி), ஜெயலட்சுமி(ஜெயா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவராசா, பாலசிங்கம், சீவரத்தினம், குணராஜா, அன்னலிங்கம், மற்றும் பத்மாதேவி, ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கேதீஸ்வரன்(கனடா), நித்தியபாக்கியம்(சுவிஸ்), மகேந்திரன்(சிறி- சுவிஸ்), திலகநாதன்(நாதன்- ஜெர்மனி), ரவீந்திரன்(ரவி- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மாதங்கி, மாதூரன்(கனடா), கார்த்திகா, கார்த்தீபன், சாரங்கி, சாரங்கன், சாலவி(சுவிஸ்), விதுசா, வினோத், வினித்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை நாவற்குழியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவற்குழி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

