மரண அறிவித்தல்

In loving memory of
karthikesu Nadaraja
Age 69July 20, 1948 – March 23, 2018
- Born in
- Pungudutivu 1st Ward
- Lived in
- Ivry-Sur-Seine
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு நடராசா அவர்கள் 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, செல்லம்மா(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மதியாபரணம், அரசம்மா(மண்கும்பான்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிறீதரன்(சிறி- பிரான்ஸ்), பிரபாகரன்(பிரபா, பிரபா வீடியோ- பிரான்ஸ்), காந்தீபன்(காந்தன் - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற குமாரசாமி(பிரான்ஸ்), இரவீந்திரராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாஜினி(பிரான்ஸ்), மஞ்சுளாராணி(பிரான்ஸ்), சிவஜெனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இந்திராணி(பிரான்ஸ்), புஸ்பலதா(பிரான்ஸ்), செல்வநாயகம்(லண்டன்), மகேந்திரன்(இலங்கை), மகேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான யோகராசா, ஜெயராசா மற்றும் சிறீஸ்கந்தராஜா(டென்மார்க்), காலஞ்சென்ற யோகேஸ்வரி, சித்திராதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனேஸ்வரன்(பிரான்ஸ்), குமுதினி(பிரான்ஸ்), கமலினி(பிரான்ஸ்), நிசாந்தன்(பிரான்ஸ்), ஜெயந்தன்(பிரான்ஸ்), கஜந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிந்துஜா, சானுஜா, சுவேனுஜா, அபிசன், ஆருசன், அக்சயன், சாளினி, நிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

