ஆறுதல்

மரண அறிவித்தல்

கார்த்திகேசு நடராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கார்த்திகேசு நடராசா

வயது 6920 ஜூலை, 1948 – 23 மார்ச், 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Ivry-Sur-Seine

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு நடராசா அவர்கள் 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, செல்லம்மா(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மதியாபரணம், அரசம்மா(மண்கும்பான்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

சிறீதரன்(சிறி- பிரான்ஸ்), பிரபாகரன்(பிரபா, பிரபா வீடியோ- பிரான்ஸ்), காந்தீபன்(காந்தன் - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற குமாரசாமி(பிரான்ஸ்), இரவீந்திரராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபாஜினி(பிரான்ஸ்), மஞ்சுளாராணி(பிரான்ஸ்), சிவஜெனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்திராணி(பிரான்ஸ்), புஸ்பலதா(பிரான்ஸ்), செல்வநாயகம்(லண்டன்), மகேந்திரன்(இலங்கை), மகேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான யோகராசா, ஜெயராசா மற்றும் சிறீஸ்கந்தராஜா(டென்மார்க்), காலஞ்சென்ற யோகேஸ்வரி, சித்திராதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனேஸ்வரன்(பிரான்ஸ்), குமுதினி(பிரான்ஸ்), கமலினி(பிரான்ஸ்), நிசாந்தன்(பிரான்ஸ்), ஜெயந்தன்(பிரான்ஸ்), கஜந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சிந்துஜா, சானுஜா, சுவேனுஜா, அபிசன், ஆருசன், அக்சயன், சாளினி, நிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.