மரண அறிவித்தல்

In loving memory of
Karthikesu Thambirasa
Age 67June 11, 1949 – February 26, 2017
- Born in
- Navakkiri
- Lived in
- Switzerland, Kodikamam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வதிவிடமாகவும், யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு தம்பிராசா அவர்கள் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கார்த்திகேசு செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும், அய்யாக்குட்டி அகிலாண்டம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுகுமார் அவர்களின் அன்புத் தந்தையும்,
கைராசி, தங்கம்மா, பருவதம், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-02-2017 திங்கட்கிழமை அன்று வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

