மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு தம்பிராசா
வயது 6711 ஜூன், 1949 – 26 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- நவக்கிரி
- வாழ்ந்த இடம்
- சுவிஸ், கொடிகாமம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வதிவிடமாகவும், யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு தம்பிராசா அவர்கள் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கார்த்திகேசு செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும், அய்யாக்குட்டி அகிலாண்டம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுகுமார் அவர்களின் அன்புத் தந்தையும்,
கைராசி, தங்கம்மா, பருவதம், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-02-2017 திங்கட்கிழமை அன்று வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

