மரண அறிவித்தல்

In loving memory of
Karthikesu Velayuthapillai
Age 73November 2, 1944 – December 12, 2017
- Born in
- Athimottai
- Lived in
- Mannar, Perivale
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் ஆத்திமோட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், லண்டன் Perivale ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு வேலாயுதபிள்ளை அவர்கள் 12-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, லட்சுமி தம்பதிகளின் உத்தம புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,
கேதீஸ்வரி, சுதாசினிதேவி, மோகனாதேவி, கேதீஸ்வரநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சண்முகநாதன், சிவநேசன், பிரதீபன், ரூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரராசசிங்கம், சேதுகாவலர், கையிலாயபிள்ளை மற்றும் கனகரத்தினம், கமலாதேவி, விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேனகா, கார்த்திகா, லதுஷன், கம்சிகா, விவேகா, லதுசிகா, ஆர்த்திகா, பிரவின், கனிக்கா, அபிஷா, அஷ்வியா, அக்சித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
48 Lily Gardens,
Middlesex,
Wembley HA0 1DW,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

