மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு வேலாயுதபிள்ளை
வயது 732 நவம்பர், 1944 – 12 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- Athimottai
- வாழ்ந்த இடம்
- மன்னார், Perivale
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் ஆத்திமோட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், லண்டன் Perivale ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு வேலாயுதபிள்ளை அவர்கள் 12-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, லட்சுமி தம்பதிகளின் உத்தம புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,
கேதீஸ்வரி, சுதாசினிதேவி, மோகனாதேவி, கேதீஸ்வரநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சண்முகநாதன், சிவநேசன், பிரதீபன், ரூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரராசசிங்கம், சேதுகாவலர், கையிலாயபிள்ளை மற்றும் கனகரத்தினம், கமலாதேவி, விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேனகா, கார்த்திகா, லதுஷன், கம்சிகா, விவேகா, லதுசிகா, ஆர்த்திகா, பிரவின், கனிக்கா, அபிஷா, அஷ்வியா, அக்சித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
48 Lily Gardens,
Middlesex,
Wembley HA0 1DW,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

