மரண அறிவித்தல்

In loving memory of
Karththi Subramaniam
Age 84May 26, 1932 – October 4, 2016
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்தி சுப்பிரமணியம் அவர்கள் 04-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுமந்திரன், கிரிதரன், சந்திரதாஸ், சுதர்மா தர்மேந்திரா, துளசிதாஸ், கதீஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சாவகச்சேரி வேம்பிராய் இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

