மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்தி சுப்பிரமணியம்
வயது 8426 மே, 1932 – 4 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்தி சுப்பிரமணியம் அவர்கள் 04-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுமந்திரன், கிரிதரன், சந்திரதாஸ், சுதர்மா தர்மேந்திரா, துளசிதாஸ், கதீஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சாவகச்சேரி வேம்பிராய் இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

