மரண அறிவித்தல்

In loving memory of
Karunananthan Samithamby
Age 64August 7, 1952 – December 3, 2016
- Born in
- Batticaloa
- Lived in
- Batticaloa, New Jersey
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு களவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், குருக்கள்மடத்தை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கருணானந்தன் சாமித்தம்பி அவர்கள் 03-12-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சாமித்தம்பி, நாகமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
அருள்சோதி(ஓய்வுபெற்ற நிதி உதவியாளர்- பட்டிருப்பு கல்வி வலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
குகானந், யுகாந்தன், சஞ்ஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

