மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கருணானந்தன் சாமித்தம்பி
ஓய்வுநிலை ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்- காகித ஆலை, வாழைச்சேனை
வயது 647 ஆகஸ்ட், 1952 – 3 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- மட்டக்களப்பு, New Jersey
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு களவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், குருக்கள்மடத்தை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கருணானந்தன் சாமித்தம்பி அவர்கள் 03-12-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சாமித்தம்பி, நாகமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
அருள்சோதி(ஓய்வுபெற்ற நிதி உதவியாளர்- பட்டிருப்பு கல்வி வலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
குகானந், யுகாந்தன், சஞ்ஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

