1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kasinathar Chinnathurai
Age 93February 1, 1917 – March 11, 2010
- Born in
- Mandaitivu
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமண்டைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ் ஆனைப்பந்தியை வதிவிடமாகவும் கொண்டிருந்த காசிநாதர் சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அகவை 90 ஆயினும் நீங்கள்
ஆயிரம் பிறைகொண்ட பெருமான் ஐயா
குறையாத பிள்ளைச் செல்வம்
பத்தும் பெற்றாய் ஐயா
ஆனால் நீங்கள் இல்லை எம் அருகில்
ஓர் ஆண்டு இல்லை ஐயா
ஓராயிரம் ஆண்டுகள் ஆனாலும்
உன் நினைவு மாறாது ஐயா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்.
— த.மகேஸ்வரி-மகள்-லண்டன்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

