ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காசிநாதர் சின்னத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

காசிநாதர் சின்னத்துரை

வயது 931 பிப்ரவரி, 1917 – 11 மார்ச், 2010

பிறந்த இடம்
மண்டைதீவு
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மண்டைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ் ஆனைப்பந்தியை வதிவிடமாகவும் கொண்டிருந்த காசிநாதர் சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அகவை 90 ஆயினும் நீங்கள்
ஆயிரம் பிறைகொண்ட பெருமான் ஐயா
குறையாத பிள்ளைச் செல்வம்
பத்தும் பெற்றாய் ஐயா

ஆனால் நீங்கள் இல்லை எம் அருகில்
ஓர் ஆண்டு இல்லை ஐயா
ஓராயிரம் ஆண்டுகள் ஆனாலும்
உன் நினைவு மாறாது ஐயா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்.

— த.மகேஸ்வரி-மகள்-லண்டன்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.