2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில்September 6, 1938
விண்ணில்January 25, 2018

Kasipillai Balasingam
Age 79
- Born in
- Kantharmadam
- Lived in
- Vavuniya, Vavu Mankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, மாங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிப்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
முட்பலா- உள்ளே
முதிர்
“சுளையாய்”...
வேம்பின்
வேரில்- வெளிப்படும்
“வெல்லமாய்”...
கஷ்டங்களை
கணம் கணமாய்
சுமக்கும்
“கர்ப்பிணியாய்”...
எங்களை- உயர்த்த
அத்திவாரமாய்
தன்னை புதைத்துபோன,
“அப்பா”!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

