2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில்6 செப்டம்பர், 1938
விண்ணில்25 ஜனவரி, 2018

காசிப்பிள்ளை பாலசிங்கம்
வயது 79, மாங்குளம் அரசினர் வைத்தியசாலையில் பணிபுரிந்து இளைப்பாறியவர்
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- வவுனியா, மாங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, மாங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிப்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
முட்பலா- உள்ளே
முதிர்
“சுளையாய்”...
வேம்பின்
வேரில்- வெளிப்படும்
“வெல்லமாய்”...
கஷ்டங்களை
கணம் கணமாய்
சுமக்கும்
“கர்ப்பிணியாய்”...
எங்களை- உயர்த்த
அத்திவாரமாய்
தன்னை புதைத்துபோன,
“அப்பா”!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

