3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு6 செப்டம்பர், 1938
இறப்பு25 ஜனவரி, 2018

காசிப்பிள்ளை பாலசிங்கம்
வயது 79, மாங்குளம் அரசினர் வைத்தியசாலையில் பணிபுரிந்து இளைப்பாறியவர்
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- வவுனியா, மாங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, மாங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிப்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நடந்து திரிந்த
நம்பிக்கை..
அன்பு சொரிந்த
ஆலமரம்...
நமக்காய் தனைப்புதைத்த
நடுகல்..
தன்...
மூச்சை நிறுத்தி..
மூன்றாண்டுகள்
இன்று...!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

