மரண அறிவித்தல்

In loving memory of
Kasipillai Kanagaratnam
Age 93October 7, 1923 – March 29, 2017
- Born in
- Urumpiray
- Lived in
- Chavakachcheri, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் கிழக்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை கனகரட்னம் அவர்கள் 29-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிவகுமார், சிவாஜினி, சிரானி, கச்சி(ராகுலன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தங்கரட்னம், பாக்கியரட்னம், புஷ்பரட்னம், காலஞ்சென்ற ஜெயபானு, பவளரட்னம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆனந்தன், பிரேமரூபன், அருளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுரா, தினேஷ், தேனுகன், சுருதி, சத்துருக்கன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

