மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காசிப்பிள்ளை கனகரட்னம்
முன்னாள் இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்
வயது 937 அக்டோபர், 1923 – 29 மார்ச், 2017
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் கிழக்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை கனகரட்னம் அவர்கள் 29-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிவகுமார், சிவாஜினி, சிரானி, கச்சி(ராகுலன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தங்கரட்னம், பாக்கியரட்னம், புஷ்பரட்னம், காலஞ்சென்ற ஜெயபானு, பவளரட்னம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆனந்தன், பிரேமரூபன், அருளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுரா, தினேஷ், தேனுகன், சுருதி, சத்துருக்கன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

