மரண அறிவித்தல்

In loving memory of
Kasipillai Ladsumi
Age 80April 25, 1930 – November 27, 2010
- Born in
- Varani
- Lived in
- Varani
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ் வரணி இயற்றாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை இலட்சுமி அவர்கள் 27.11.2010 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளையின் அவர்களின் அன்பு மனைவியும்,
சுப்ரமணியம்(இலங்கை), சின்னராஜா(கனடா), வல்லிபுரநாதன்(ஜோ்மனி), காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, கிருஸ்ணமூர்த்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
வள்ளிப்பிள்ளை, புஸ்பராணி, தேவராணி, ரஜனி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 28-11-2010 ஞாயிற்றுகிழமை அன்று பிற்பகல் 5.00 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

