ஆறுதல்

மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இலட்சுமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

காசிப்பிள்ளை இலட்சுமி

வயது 8025 ஏப்ரல், 1930 – 27 நவம்பர், 2010

பிறந்த இடம்
வரணி
வாழ்ந்த இடம்
வரணி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ் வரணி இயற்றாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை இலட்சுமி அவர்கள் 27.11.2010 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளையின் அவர்களின் அன்பு மனைவியும்,

சுப்ரமணியம்(இலங்கை), சின்னராஜா(கனடா), வல்லிபுரநாதன்(ஜோ்மனி), காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, கிருஸ்ணமூர்த்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

வள்ளிப்பிள்ளை, புஸ்பராணி, தேவராணி, ரஜனி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் 28-11-2010 ஞாயிற்றுகிழமை அன்று பிற்பகல் 5.00 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.