மரண அறிவித்தல்

In loving memory of
Kasipillai Nagarajah
Age 87June 27, 1931 – July 1, 2018
- Born in
- Malaysia
- Lived in
- Achchuveli, Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலி, சாவகச்சேரி நுணாவில் மேற்கு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை நாகராஜா அவர்கள் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
லேணுகா(கனடா), ஈசன்(சுப்பிரமணியம்- கனடா), துவாரகா(தர்ஷினி- கனடா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
சுந்தரேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சொக்கன், காந்தன், வசந்தன், உமா, ராசா ஆகியோரின் தாய் மாமனும்,
காலஞ்சென்ற தனலஷ்மி, தயாபரன் (CAS- திட்ட அமுலாக்கல் அமைச்சின் முன்னைநாள் மேலதிகச் செயலாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரி, கமலேஸ்வரி, கனகரத்தினம், நீலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுஷ்யா, சிவசோதி, அரவிந்தன், மிர்னாலினி, சுகிர், பாலினி, தனுசா, அரவிந்தன், சபேசன், சேந்தன், உமாலினி ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
கனகசுந்தரம், கதிர்காமநாதன், சுந்தரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,
கஜந்தன், வினோஜா, சாகித்யா, திவிஸ்வா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

