ஆறுதல்

மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை நாகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

காசிப்பிள்ளை நாகராஜா

ஓய்வுபெற்ற அஞ்சல் அதிபர்

வயது 8727 ஜூன், 1931 – 1 ஜூலை, 2018

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
அச்சுவேலி, Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலி, சாவகச்சேரி நுணாவில் மேற்கு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை நாகராஜா அவர்கள் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

லேணுகா(கனடா), ஈசன்(சுப்பிரமணியம்- கனடா), துவாரகா(தர்ஷினி- கனடா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

சுந்தரேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சொக்கன், காந்தன், வசந்தன், உமா, ராசா ஆகியோரின் தாய் மாமனும்,

காலஞ்சென்ற தனலஷ்மி, தயாபரன் (CAS- திட்ட அமுலாக்கல் அமைச்சின் முன்னைநாள் மேலதிகச் செயலாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரி, கமலேஸ்வரி, கனகரத்தினம், நீலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுஷ்யா, சிவசோதி, அரவிந்தன், மிர்னாலினி, சுகிர், பாலினி, தனுசா, அரவிந்தன், சபேசன், சேந்தன், உமாலினி ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

கனகசுந்தரம், கதிர்காமநாதன், சுந்தரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,

கஜந்தன், வினோஜா, சாகித்யா, திவிஸ்வா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.