மரண அறிவித்தல்

In loving memory of
Kathiramalar Pushpamalar
Age 73April 15, 1946 – October 23, 2019
- Born in
- Achchuveli North
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட கதிரமலை புஸ்பமலர் அவர்கள் 23-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லர் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், முதலி இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரமலை அவர்களின் பாசமிகு மனைவியும்,
செல்வகுமார், ஜெயபவானி, செல்வமோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இரத்தினேஸ்வரி, சற்குணவதி, சிவகுமார் ஆகியோரின் மூத்த சகோதரியும்,
றோகினி, அன்ரன், சந்திரவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசையா, சுப்பிரமணியம், யோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சோபிகா, கௌசிகா, பிரகாஷ், சுவான்சன், சுவர்னிகா, லக்ஷியா, சாரா, ஷாம் ஆகியோரின் ஆசைமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

