ஆறுதல்

மரண அறிவித்தல்

கதிரமலை புஸ்பமலர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிரமலை புஸ்பமலர்

வயது 7315 ஏப்ரல், 1946 – 23 அக்டோபர், 2019

பிறந்த இடம்
அச்சுவேலி வடக்கு
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட கதிரமலை புஸ்பமலர் அவர்கள் 23-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லர் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், முதலி இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரமலை அவர்களின் பாசமிகு மனைவியும்,

செல்வகுமார், ஜெயபவானி, செல்வமோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இரத்தினேஸ்வரி, சற்குணவதி, சிவகுமார் ஆகியோரின் மூத்த சகோதரியும்,

றோகினி, அன்ரன், சந்திரவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராசையா, சுப்பிரமணியம், யோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சோபிகா, கௌசிகா, பிரகாஷ், சுவான்சன், சுவர்னிகா, லக்‌ஷியா, சாரா, ஷாம் ஆகியோரின் ஆசைமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.