மரண அறிவித்தல்

In loving memory of
Kathiran Ganesan
Age 82February 27, 1936 – October 18, 2018
- Born in
- Chankanai
- Lived in
- Gampaha Negombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கதிரன் கனேசன் அவர்கள் 18-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரன் முத்துலட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற நல்லதம்பி, பச்சமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்தேவராஜன்(கனடா), கலாறாஜினி(ஜெர்மனி), அருள்றஞ்சன்(இலங்கை), சிலோஜினி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேந்திரராணி(கனடா), கனகராஜா(கனெஸ்- ஜெர்மனி), ஜெகதீசன்(ஈசன் -நெதர்லாந்து), மலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதீபன், நிர்ஷியா, வித்தியா, வினோத், ஜெசினா, சகானா, யதீர்ஸ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

