ஆறுதல்

மரண அறிவித்தல்

கதிரன் கனேசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிரன் கனேசன்

வயது 8227 பிப்ரவரி, 1936 – 18 அக்டோபர், 2018

பிறந்த இடம்
சங்கானை
வாழ்ந்த இடம்
நீர்கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கதிரன் கனேசன் அவர்கள் 18-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரன் முத்துலட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற நல்லதம்பி, பச்சமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்தேவராஜன்(கனடா), கலாறாஜினி(ஜெர்மனி), அருள்றஞ்சன்(இலங்கை), சிலோஜினி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேந்திரராணி(கனடா), கனகராஜா(கனெஸ்- ஜெர்மனி), ஜெகதீசன்(ஈசன் -நெதர்லாந்து), மலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரதீபன், நிர்ஷியா, வித்தியா, வினோத், ஜெசினா, சகானா, யதீர்ஸ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.