மரண அறிவித்தல்

In loving memory of
Kathirapillai Nannithambi
Age 86February 19, 1929 – February 17, 2016
- Born in
- Achchuveli
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை நன்னித்தம்பி அவர்கள் 17-02-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
முத்துப்பிள்ளை(பாலம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மமலர், தயாசீலன், காலஞ்சென்றவர்களான யோகசீலன், சாந்தநாயகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
கண்ணகி(பவானி- கோப்பாய் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, ஆறுமுகம், மற்றும் செல்லத்துரை(இலங்கை), அன்னப்பிள்ளை(கனடா), சின்னம்மா(ஜெர்மனி), சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகரட்ணம் அவரகளின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
பெரியதம்பி அவர்களின் அன்புப் பெறாமகனும்,
இலக்கியா(மாணவி-மகளிர் கல்லூரி, சுண்டுக்குளி) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

