ஆறுதல்

மரண அறிவித்தல்

கதிரிப்பிள்ளை நன்னித்தம்பி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிரிப்பிள்ளை நன்னித்தம்பி

முன்னாள் பஸ் சாரதி, NOB பஸ்கொம்பனி, இ.போ.ச - மட்டக்களப்பு, கோண்டாவில், மற்றும் பருத்தித்துறை டிப்போக்கள்

வயது 8619 பிப்ரவரி, 1929 – 17 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை நன்னித்தம்பி அவர்கள் 17-02-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

முத்துப்பிள்ளை(பாலம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மமலர், தயாசீலன், காலஞ்சென்றவர்களான யோகசீலன், சாந்தநாயகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,

கண்ணகி(பவானி- கோப்பாய் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர்) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, ஆறுமுகம், மற்றும் செல்லத்துரை(இலங்கை), அன்னப்பிள்ளை(கனடா), சின்னம்மா(ஜெர்மனி), சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகரட்ணம் அவரகளின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

பெரியதம்பி அவர்களின் அன்புப் பெறாமகனும்,

இலக்கியா(மாணவி-மகளிர் கல்லூரி, சுண்டுக்குளி) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.