Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kathiravelu Ananthakumar

In loving memory of

Kathiravelu Ananthakumar

Age 58October 4, 1957 – February 6, 2016

Born in
Sudhumalai South
Lived in
Tooting

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு அனந்தகுமார் அவர்கள் 06-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா(ஏழாலை மேற்கு), சொர்ணலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகலக்‌ஷ்மி(உஷா) அவர்களின் அன்புக் கணவரும்,

ராணியா அவர்களின் அன்புத் தந்தையும்,

கமலவதனி, இன்பவதனி, கேமநளினி, விஜயகுமார், பாமநளினி, தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராஜசேகர், சுப்பிரமணியம், தனேஸ்வரி, மகாலிங்கம், சாரு, கலா, ரமா, தனா, தேவகுமாரன், பாமினி, பானுதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதர்சன், உதயணன், ஷர்மிளா, பிரணவன், சிம்மியா, திவ்வியா, சாகித்தியன், டயானி, பிரண்டன், பகிடரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவராஜா, காலஞ்சென்ற பாலாமார்கண்டன், திருக்குமார், சிவராஜா, கிருஷ்ணகுமாரி, சிவயோகன், ஞானவதனி ஆகியோரின் அன்புச் சகலனும்,

தரோஷினி, ஷர்மி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரசாத்குமார், சுஜானி, குயிலினி, நிலானி, அமீற்ரா, றிசான், விதுஷன், ஷரன், வைஷாலினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.